வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.<br />Coronavirus: New strain found in Vietnam that can spread fast through the air says health ministry.<br />#VietnamNewStrain<br />#Coronavirus<br />#CoronaNewStrain